நன்னூல் - சொல்லதிகாரம் - எளியவுரை

ஆசிரியர்: டாக்டர் தமிழண்ணல்

Category கட்டுரைகள்
Publication மீனாட்சி புத்தக நிலையம்
FormatPaperback
Pages 276
Weight300 grams
₹120.00 ₹108.00    You Save ₹12
(10% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866கால வகையினான காலந்தோறும் வேறுபாடுகள் நிகழ்தல் இயற்கை அந்த வகையின்படி. பழையன கழிதலும் முன்பு சொன்ன இலக்கணங்கள் பல காலமாறுதலால் பிற்காலத்து நீங்குதலும். புதியன புகுதலும் முற்காலத்து இல்லாதன பல பிற்காலத்து இலக்கணமாகிப் புகுதலும் வழு அல குற்றமாகா. இஃது உலக இயற்கையேயாம் இந்நூற்பா இலக்கண மாறுதல்களுக்கு என்று இங்கு கூறப்படினும், பொதுவாகப் பழமொழி போல, இயற்கையில் கழி வனவற்றுக்கும் புதிதாய்ப் புகுவனவற்றுக்கும் எடுத்தாளப்படுகின்றது.

உங்கள் கருத்துக்களை பகிர :
டாக்டர் தமிழண்ணல் :

கட்டுரைகள் :

மீனாட்சி புத்தக நிலையம் :