நன்னூல் - எழுத்ததிகாரம்

ஆசிரியர்: வடிவேலனார்

Category இலக்கியம்
FormatPaperback
Pages 123
Weight100 grams
₹45.00 ₹42.75    You Save ₹2
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866பெருமை பொருந்திய வீரக் கழலையும் வெண்கொற்றக்குடையையும், மேகம் போன்று பயன் கருதாது கொடுக்கின்ற கையையும், நீதி தவறாத செங்கோலையு முடையவனும், அருமையான நூல்களை ஆராய்தலையே பொழுதுபோக்கும் விளையாட்டாக மேற்கொண்டவனும், போர் புரிதலினால் தன்மேற்படும் விழுப்புண்களையே அணிகலமாகக் கொண்டவனும் ஆகிய, சிங்கம் போன்ற கங்கன், சொல்ல, அழகிய மதில் சூழ்ந்த, சனகாபுரத்தில் இருக்கும், சன்மதி முனிவன் பெற்ற, சொல்லுதற்கு அரிய அறிவு ஒழுக்கச் சிறப்பையும் பவணந்தி என்னும் பெயரையுமுடைய, பெரிய தவத்தையுடைய முனிவன், தொல்காப்பியர் முதலிய முன்னையோர் இயற்றிய இலக்கண நூலின் வழியே நன்னூல் என்னும் பெயரினால் இந்நூலைச் செய்தான்.

உங்கள் கருத்துக்களை பகிர :
வடிவேலனார் :

இலக்கியம் :

கௌரா பதிப்பக குழுமம் :