நந்தீசர் நிகண்டு 300

ஆசிரியர்: சி.எஸ்.முருகேசன்

Category உடல்நலம், மருத்துவம்
Publication சங்கர் பதிப்பகம்
FormatPaperback
Pages 80
Weight100 grams
₹30.00 ₹28.50    You Save ₹1
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



திருக்கயிலாயத்தில் சிவபெருமானின் முதல் காவல் தலைவராய் விளங்குபவர் நந்தியெம்பெருமான். இவரே சிவபெருமானிடமிருந்து சித்துகள் பலவற்றை அறிந்தவர். இவர் சித்தர்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவர். நந்தீசர் நிகண்டு என்னும் நூலில் கட்டுகள் பற்றிய பல அரிய செய்திகளைக் கூறுகிறார். பாஷாணக்கட்டு, சாரக்கட்டு, ரசக்கட்டு, லிங்கக் கட்டு பற்றி விவரிக்கிறார். முப்பு பற்றியும் பல குறிப்புகளை அளித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சி.எஸ்.முருகேசன் :

உடல்நலம், மருத்துவம் :

சங்கர் பதிப்பகம் :