நத்தை மனிதன்
ஆசிரியர்:
கார்த்திகேயன்
விலை ரூ.150
https://marinabooks.com/detailed/%E0%AE%A8%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D?id=1791-0307-4173-3630
{1791-0307-4173-3630 [{புத்தகம் பற்றி இதோ, என் முதுகில் இருக்கும் லேப்டாப் பேக்கில் தான் எனக்கான வீடு இருக்கிறது. நானே வடிவமைத்தது. இதோ இந்த சிறிய பெட்டியை எடுத்து கீழே வைத்து எனது மொபைலில் இருக்கும் இந்த அப்ளிகேசனை இயக்கி இந்த பொத்தானைத் தடவி கடவுச் சொற்களை நான் சொன்னதும், பெட்டியிலிருந்து வீடு விரிவடைந்து முழுமையான தங்குமிடமாக மாறிவிடும். இதற்கான புரோகிராமை நான் பதினாலு வயதிலேயே முழுமைப் படுத்தி சோதித்துப் பார்த்திருந்தேன். இதோ இந்தப் பொத்தானை என் மொபைலில் அழுத்தி, எனது குரலினால், "எலி வளையானாலும் தனி வளை வேண்டும்" என்று நான் சொன்னதும்,.இப்படி வீடாக விரிந்து விடும்.}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866