நதி ஓடிக்கொண்டுதான் இருக்கிறது

ஆசிரியர்: ஜனகப்ரியா

Category கட்டுரைகள்
Publication புலம்
FormatPaperback
Pages 144
Weight150 grams
₹75.00 ₹63.75    You Save ₹11
(15% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



அடிப்படைத் தேவைகள்கூடப் பூர்த்திசெய்யப்படாத இந்தியச் சமூகத்தில் வாழ நேர்ந்த மனிதனுக்கு நீரும் நிலமும் அந்நியமாகி நாட்கள் வெகுவானபோதும் எஞ்சியிருக்கும் இருத்தல் மார்க்சிய சித்தாந்தத்தால் மட்டுமே வளப்படும் என்னும் ஆழமான நம்பிக்கை ஜனகப்ரியாவின் எழுத்துகளில் வேரோடுகிறது. இயற்கை வேளாண்மை, நிலப் பகிர்வு அணு ஆயுத ஒப்பந்தம் அருந்ததியர்களுக்கான உள் இட ஒதுக்கீடு காந்திய மீள்பார்வை எனப் பல தளங்களையும் கவனப்படுத்தியிருக்கும் இவரது கட்டுரைகள், அழகிய மொழி கொண்டு இன்றைய அரசியல் சூழலின் பக்கங்களை எளிய வாசகனுக்கும் திறந்துவைக்கின்றன.


உங்கள் கருத்துக்களை பகிர :
ஜனகப்ரியா :

கட்டுரைகள் :

புலம் :