நதியில் விழுந்த மலர்

ஆசிரியர்: ரமணன்

Category கவிதைகள்
Publication விஜயா பதிப்பகம்
FormatPaperback
Pages 128
First EditionJun 2013
ISBN978-81-8446-505-x
Weight200 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
₹70.00 ₹66.50    You Save ₹3
(5% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஏகாந்த நிலைக்கும், எழுத்து நிலைக்கும் இடைப்பட்ட ஒரு விந்தை நிலைதான் கவிதை.ஞானத்தின் வைகறை.யோகக் கலவி. எதுவும் அப்பட்டமாக இல்லாமல்,எல்லாம் ஏற்கனவே தெரிந்ததுபோல் தோன்றவைக்கும்அதீத நிலை. அதை மீண்டும் மீண்டும் சொல்ல முயன்று, தோற்றுத்தோற்று, மீண்டும் மீண்டும் சொல்ல முயன்று தோற்றுக்கொண்டே இருக்கும் தொய்வற்ற தோல்வியின் தோரணங்களே
இந்தக் கவிதைகள்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ரமணன் :

கவிதைகள் :

விஜயா பதிப்பகம் :