நதிமூலம்
₹200.00 ₹190.00 (5% OFF)
நதிமூலம்
₹225.00 ₹213.75 (5% OFF)

நதிமூலம்

ஆசிரியர்: மணா

Category கட்டுரைகள்
Publication பரிதி பதிப்பகம்
FormatPaperback
Pages 204
Weight250 grams
₹200.00 ₹190.00    You Save ₹10
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



உழைப்பு, திறமையோடு, திரும்பத் திரும்ப அலட்சியப் படுத்தப்படுவதைப் பொருட்படுத்தாமல் போராடுகிற குணம் இருப்பதாலேயே பிரபலமாவது சாத்தியமாகி யிருக்கிறது என்பது நதிமூலம் தொடருக்காகப் பலரது மூலத்தைத் தேடிப் போனபோது பட்டவர்த்தனமாகத் தெரிகிறது. சம்பந்தப்பட்ட பிரபலங்களை மட்டும் விசாரிக்காமல், அவர்கள் பிறந்து வளர்ந்த சூழ்நிலைக்குப் போனபோது உயிர்த்துடிப்புடன் பலரைப் பற்றிப் புதுப்புது விஷயங்கள் கிடைத்தன.
அவற்றின் ஒரு பகுதிதான் இந்த நதிமூலம். இந்தத் தொடருக்காக பிரபலங்கள் பலரை அணுகினபோது சிலர் தயக்கம் காட்டினார்கள். வேண்டாமே என்று சிலர் நாசூக்குடன் தவிர்த்தார்கள். சிலர் நட்புணர்வுடன் ஒத்துழைப்புக் காட்டினார்கள். வெளிவந்தபோது பலரது பாராட்டுக்களைப் பெற்றது.

உங்கள் கருத்துக்களை பகிர :
மணா :

கட்டுரைகள் :

பரிதி பதிப்பகம் :