நண்பர்களோடு நான்

ஆசிரியர்: கி ராஜநாராயணன்

Category கட்டுரைகள்
Publication அன்னம் - அகரம்
Formatpaper back
Pages 175
Weight200 grams
₹120.00 ₹108.00    You Save ₹12
(10% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereசொந்தம் என்று சொல்லிக் கொள்ள எனக்கு நண்பர்கள் மட்டும்தான், "நண்பர்களில் நான் குபேரன்” என்று மார் தட்டிக் கொள்ளலாம். அப்படிக் கணக்கில் அடங்காத நண்பர்கள். எழுத்தில் எழுதிப் பதிந்து வைக்க என்று பார்த்தால்... அடி பருத்து நுனி குறுகும் கோபுரத்தின் கலசங்களை எண்ணிவிடலாம். என்றாலும், ராஜகோபுரம், திசைக் கோபுரங்கள், மூலத்தான கோபுரம் என்றெல்லாம் இருக்கிறதெ. எழுத்தில் சொன்ன நண்பர்களைவிட சொல்லாமல்விட்டது நண்பர்களே அதிகம். இவர்களைத் தேடுவதில் வாசகர்களுக்குச்சிரமமே இருக்காது. நான் இவர்களுக்கு எழுதிய கடிதங்க ளே, அவர்கள் எனக்கு எழுதிய கடிதங்கள் காட்டித் தந்துவிடும். (இப்போது "கைபேசி” வேற வந்து தொலைந்து விட்டதால் கொஞ்சம் சிரமப்படும்) எழுதிய கட்டுரைகளில், இவர்களைப் பற்றிச் சொல்லும்போது அதில் நானும் இருப்பதால், "இவர்களோடு நான்” என்று தலைப்பு வைத்தேன்.

உங்கள் கருத்துக்களை பகிர :
கி ராஜநாராயணன் :

கட்டுரைகள் :

அன்னம் - அகரம் :