நட்புக்கோர் கபிலர்

ஆசிரியர்: சு.தண்டபாணி

Category
Publication ஓவியா பதிப்பகம்
FormatPaper Back
Pages 352
ISBN978-81-943467-3-9
Weight500 grams
₹300.00 ₹285.00    You Save ₹15
(5% OFF)
Only 5 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866இந்நூல், சங்க புலவர் கபிலரின் நட்பு மேன்மையையும், பாடற் சிறப்பையும் பிற சிறப்பியல்புகளையும் கொண்டு விளங்குவது, சங்கப் புலவர்களுள், அதிகமான பாடல்களைப் பாடியவர், கபிலர். "குறிஞ்சிக்கோர் கபிலர்" என்று தம் சமகாலப் புலவர்களாலும் பாராட்டப் பெற்றவர். பறம்புமலை வேந்தன். பாரியின் நெருங்கிய நண்பராய், அவனோடு தன் வாழக்கையை இணைத்து வாழ்ந்தவர், அவன் மறைந்தபிறகு, அவனது மகளிர் இருவருக்காகவே வாழ்ந்து, பொருளீட்டி அவர்களுக்குத் தக்க மணம் செய்வித்து நட்புக்கடன் ஆற்றியவர். பின், பாரியின் மறைவு அவரை வருத்துவதைத் தாங்க இயலாதவராய், அவன் நினைவே தாங்கித் தீயினுட் புகுந்து தன்னை மாய்த்துக் கொண்டவர். நட்புக்காகவே வாழ்ந்து முடிந்த கபிலரின் பல்வேறு சிறப்பியல்புகளைத் தமிழ்கூறும் நல்லுலகம் அறிந்து கொள்ளும் பொருட்டே. இந்நூல் படைப்பு.
அன்புடன்
சு. தண்டபாணி

உங்கள் கருத்துக்களை பகிர :
ஓவியா பதிப்பகம் :