நடைப்பயிற்சி உங்கள் ஆரோக்கியத்திற்கான ஓர் எளிய வழி
ஆசிரியர்:
சிவசுப்பிரமணிய ஜெயசேகர்
விலை ரூ.35
https://marinabooks.com/detailed/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF?id=1708-3502-8280-3195
{1708-3502-8280-3195 [{புத்தகம் பற்றி மகத்தான விஷயங்கள் யாவும் எளிமையானவை. நடைப்பயிற்சியும் அப்படித்தான். பார்ப்பதற்கு எளிமையானதாகத் தோன்றும் நடைப்பயிற்சி மகத்தான நன்மைகள் கொண்டதாக இருக்கிறது. நடைப்பயிற்சி நம்மை உடல்நலம் எனும் பாதையில் நடத்திச் செல்கிறது; முறையான நடைப் பயிற்சி வாழ்நாளை அதிகரிக்கச் செய்கிறது; மூட்டழற்சி, புற்றுநோய், மாரடைப்பு, எலும்புச்சிதைவு போன்ற நோய்கள் வராமல் தடுக்கிறது. அமெரிக்க நாட்டின் புகழ்பெற்ற மேயோ கிளினிக் வெளியிட்ட நூலின் தமிழ் மொழிபெயர்ப்பான இந்நூல், நடைப்பயிற்சி பற்றியும், அதைச் செய்யும் முறைகள் குறித்தும், நடைப்பயிற்சி வழங்கும் நன்மைகள் பற்றியும் எளிமையான நடையில் விளக்குகிறது.}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866