நடைச்சித்திரம்

ஆசிரியர்: என்.ஆர்.கோவிந்தராஜன்

Category கவிதைகள்
Publication வ.உ.சி.நூலகம்
FormatPaper Back
Pages 160
First EditionJan 2007
Weight150 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
₹75.00 $3.25    You Save ₹3
(5% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



தமிழ் இலக்கியத்தில், நடைச்சித்திரம் என்பது புதிய சரக்கு. மோரிசுக் கடலை, நாட்டுக் கடலையை வெருட்டிவிட்டு, வேரூன்றிப்போன கதை உங்களுக்குத் தெரிந்திருக்கும். அது போலவே, நடைச் சித்திரம் என்பது வேற்று நாட்டு இலக்கியத்தின் சிறந்த ஆபரணமாயிருந்தும், நமது தமிழ் நாட்டிலும் எப்படியோ நிலைத்துவிட்டது.

உங்கள் கருத்துக்களை பகிர :
என்.ஆர்.கோவிந்தராஜன் :

கவிதைகள் :

வ.உ.சி.நூலகம் :