நடுநாட்டுச் சொல்லகராதி

ஆசிரியர்: கண்மணி குணசேகரன்

Category இலக்கியம்
FormatHard Bound
Pages 479
ISBN818764162-2
Weight550 grams
₹440.00 ₹418.00    You Save ₹22
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஇலக்கியப் படைப்பாளியான கண்மணி குணசேகரன் பல்லாண்டுகள் உழைத்து இந்த அகராதியைத் தொகுத்திருக்கிறார். போக்குவரத்துத் துறைத் தொழிலாளியாகக் கடும் பணிச்சுமைகளுக்கு நடுவிலும் அயராது இதை உருவாக்கியிருப்பது ஒரு தனிமனித சாதனைதான். பல்கலைக் கழகங்களின் கடமை இது. இந்தச் சொற்களஞ்சியத்திற்கு மேலதிகச் சிறப்புகள் உண்டு, சொல், பழமொழி. மரபுத் தொடரை விளக்க சொற்றொடரை உருவாக்கும்போது அதை ஒற்றைவரிக் கதையாக மாற்றிவிடுகிறார். அது நகையுணர்வு மிக்கதாக, பிறிதுமொழிதலாக. குறிப்புணர்த்தலாக ஆகி இந்நூலுக்கு ஒரு கலை மெருகை ஏற்றியிருக்கிறது. நாகரிக மாற்றத்தில் நாட்டுப்புறம் இழந்துவிட்ட பண்பாட்டுக் கூறுகள், வாழ்முறை, வேளாண்முறை அனைத்தும் மீள்பதிவாகியிருக்கிறது. ஒரு புனைவிலக்கியம் உருவாக்கக்கூடிய கிராமிய மனச்சித்திரத்தை இந்நூலும் தருகிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
கண்மணி குணசேகரன் :

இலக்கியம் :

தமிழினி :