நடுகல்
ஆசிரியர்:
தீபச்செல்வன்
விலை ரூ.180
https://marinabooks.com/detailed/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D?id=6+5439
{6 5439 [{புத்தகம்பற்றி விடுதலைப் புலிகள் பற்றிய ஈழம் ஏற்ற தமிழர்களின் வரலாற்று நினைவும், வரலாற்று.உளவியலும் பற்றியதாக நடுகல் தன்னை விவரித்துச் செல்கிறது. இயக்கம், போராளிகள் எனத் தனியாக யாரும் இன்றி ஒவ்வொரு இல்லமும் மாவீரர் துயிலும் இல்லமாகவும், ஒவ்வொரு தாயும் மாவீரர்களைப் பெற்றுத் தந்த தாயாகவும், ஒவ்வொரு குழந்தையும் வீரச்சாவில் மீந்த குழந்தையாகவும் உள்ள ஒரு மண்ணில் இனியான வரலாறும் குற்ற உணர்வின் வரலாறாக மீறும் எனில் அது காலம் காலமானஇனத்துயரமாகவே பெருகிச் செல்லும். அந்தத் துயரத்திற்கு எதிரான ஒரு நினைவுருவாக்கமாக நடுகல் இருக்கிறது. ஆயுதங்கள் அற்ற, போர்கள் அற்ற மாற்றுப் போராட்டம் பற்றிய தேடுதல்தான் நடுகல்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866