நக்கீரர் குற்றவாளியா? Amp 025
₹99.00 ₹94.05 (5% OFF)

நக்கீரர்

ஆசிரியர்: நா. மு. வேங்கடசாமி நாடார்

Category வரலாறு
FormatPaperback
Pages 120
Weight100 grams
₹50.00 ₹47.50    You Save ₹2
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866நக்கீரர் என்பார் படைப்புக்காலந் தொடங்கி மேம்பட்டு வந்த பழங்குடியினரான முடியுடைத் தமிழ் வேந்தர் மூவருள்ளே ஈண்டிய சிறப்பிற் பாண்டியரானோர் வழிவழியமர்ந்த பழ விறன் மூதூராகிய பீடுமிக்க மாடமதுரையிற் சங்கமிருந்து தமிழாராய்ந்த நல்லிசைப் புலவர் குழாத்துட் பல்லிசை நிறுத்த படிமையோராவர். இவர், குடிப்பிறப்பாகிய ஆடையுடுத்து, கல்வியாகிய மலர்சூடி, ஒழுக்கமென்னும் விழுக்கலன் பூண்டு, வாய்மையென்னும் உணவுண்டு, நடுநிலை யென்னும் நகரின்கண் தூய்மையென்னும் ஆதனத் தமர்ந்து, அழுக்காறின்மை, அவாவின்மையெனப்படும் இரு பெரு நிதியமும் ஒருதா மீட்டுத் தோலா நாவின் மேலோராகித் தமக்கொப்பாரும் மிக்காரும் இல்லையாக விளங்கினரென இவரது வரலாறு கூறாநிற்கும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
நா. மு. வேங்கடசாமி நாடார் :

வரலாறு :

கௌரா பதிப்பக குழுமம் :