நகுலன் தேர்ந்தெடுத்த கவிதைகள்
ஆசிரியர்:
நகுலன்
விலை ரூ.125
https://marinabooks.com/detailed/%E0%AE%A8%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?id=1067-9317-4275-6061
{1067-9317-4275-6061 [{புத்தகம் பற்றி நகுலனின் உலகத்தை வேறொருவர் உருவாக்க முடியுமெனத் தோன்றவில்லை, அதுமட்டுமல்ல, எல்லோரும் தனக்குள்ளிருந்து வெளியேறிக் கொண்டிருக்கும்போது, நகுலன் தொடர்ந்து தனக்குள் உள்நோக்கிச் சென்று கொண்டிருந்தார். கவிதையில் மட்டுமல்ல, அவருடைய நாவல்களிலும் இதைத் தொடர்ந்தார். அந்த வகையில் தமிழின் தனித்துவமிக்க இலக்கியவாதிஅவர். நகுலன் நிழலை வேண்டுமானால் தீண்ட முடியுமே தவிர நகுலனின் சுடரை யாராலும் தொட முடியாது.
<br/></br>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866