நகுலன் தேர்ந்தெடுத்த கவிதைகள்

ஆசிரியர்: நகுலன்

Category கவிதைகள்
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatPaper Back
Pages 96
First EditionDec 2012
5th EditionJun 2018
ISBN978-93-81969-50-2
Weight150 grams
Dimensions (H) 23 x (W) 15 x (D) 1 cms
₹125      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

நகுலனின் உலகத்தை வேறொருவர் உருவாக்க முடியுமெனத் தோன்றவில்லை, அதுமட்டுமல்ல, எல்லோரும் தனக்குள்ளிருந்து வெளியேறிக் கொண்டிருக்கும்போது, நகுலன் தொடர்ந்து தனக்குள் உள்நோக்கிச் சென்று கொண்டிருந்தார். கவிதையில் மட்டுமல்ல, அவருடைய நாவல்களிலும் இதைத் தொடர்ந்தார். அந்த வகையில் தமிழின் தனித்துவமிக்க இலக்கியவாதிஅவர். நகுலன் நிழலை வேண்டுமானால் தீண்ட முடியுமே தவிர நகுலனின் சுடரை யாராலும் தொட முடியாது.


உங்கள் கருத்துக்களை பகிர :