ஆசிரியர்: கோணங்கி

Category நாவல்கள்
Publication அடையாளம் பதிப்பகம்
FormatPaper Pack
Pages 992
ISBN978-81-77201-93-2
Weight950 grams
₹760.00 ₹737.20    You Save ₹22
(3% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



- கேது த நாவலைத் திறக்கிறீர்கள், பென்சில் கோடுகளால் புனைவு - வரைந்து அதன் குறுக்குவெட்டுப் பாதைகளில் பயணிக்கிறி - நிச்சலனமான வாசிப்புக்குத் தயாராகிறீர்கள். எழுதுதல்தான் ! மொழிக்கு வெளியில் த நாவல் இல்லை. எனவேதான் த நாவலின் மொழிப்பரப்பில் இன்றைய நவீன வாசகனாக நாவலின் பதினாறு | காற்றுகளை சுவாசிக்கிறீர்கள். உங்களுக்கு இப்போது தெரிந்துவிடும்பிரதியும் ஒரு புனைவுதான் என்று, புனைவின் மூலகங்களை கனவுகளாகவும் அடைந்துள்ளது த நாவல். எதிர் நாவலுக்கான காகிதங்களும் அடித்துத் திருத்திய கச்சாவான குறிப்புகளும் வாசகனின்புனைவுக்கான, பிறை வடிவ நுழைவு வாயில்களாக உள்ளன. ஒவ்வொரு பிறையும் வட்டமான ஏரியில் வீழ்ந்ததும் பக்கத்தைதிருப்புகிறீர்கள். அசைவற்ற நீர் மைய அலைகளில் வாசிப்பு தொடர்கிறது. த நாவலின் பக்கங்களுக்கு வெளிப்புறம் உள்ளே புரளும் காகித அடுக்கில் பார்வைத்தளம் உள்ளது. நாவலின் மையம் எப்போதும்த க்களின் நூலாக உட்பரப்பினுள் மீன்கள் நீரேற்றத்தில் தவழ்ந்து உள்படர்கின்றன. உலகின் நீராகவும் நாவலின் அலையடுக்கில் கடந்துஏறும் மீனாகிறீர்கள், அடிப்படையற்ற இருப்பில் விடுதியின் விளக்கொளியில் நாவல்களாக மாறும் நாவலாக எழுதப்பட்ட கோடுகளில் நுழைந்து வரும் கதாபாத்திரங்கள் பிரதான இடத்துக்கு வருகிறார்கள். இவர்கள்தான் நிராகரிக்கப்பட்ட கதாப்பாத்திரங்கள். தனுஷ்கோடி ஓவியத்திலிருந்து விரல் க ைள எடுக்க முடியாது என்னால் முதலில் அதர்வமானதாகவும் பிறகு உப்பு விடுதியின் தனிமையாகவும் - உப்புக்காற்று நூலகத்தில் இசை மாறு உண்டாவதை கானல் வரிகளில் காண்கிறீர்கள். நாவல் இயற்றும் மூத்த மொழியின் பாய்மரத்தில்
வாசித்தவாறு கமாரா வாசிகளைச் சந்திக்கிறீர்கள்.

உங்கள் கருத்துக்களை பகிர :
கோணங்கி :

நாவல்கள் :

அடையாளம் பதிப்பகம் :