தோளில் சாய வா

ஆசிரியர்: காயத்ரி மணிகண்டன்

Category குடும்ப நாவல்கள்
Publication எம் எஸ் பப்ளிகேஷன்ஸ்
FormatPaper Back
Pages 304
Weight300 grams
₹280.00 ₹252.00    You Save ₹28
(10% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



கதையை பற்றி என்ன சொல்ல? நட்பு, காதல், குடும்பங்களின் புரிதல் என தொட்டு முழுக்க நகைச்சுவையை அள்ளி தெளித்திருக்கும் கதைக்களம். படிக்கும் போதே அட இப்படியா என்று தோன்ற வைக்கும் காட்சிகள் ஏராளம். நட்பா, காதலா என்ற பட்டிமன்றம் இல்லாமல், 'என் பெஸ்ட் ஃப்ரண்ட் எனக்கு புருசனா வந்தா அதைவிட எனக்கு வேற என்ன வேணும்?' என்று கேட்கும் மாயா அபாரம். படிக்க, ரசிக்க, சிரிக்க மட்டுமேயான கதைக்களம். அதிகமான அழுத்தங்கள் இன்றி நகைச்சுவை கலந்து நம்மை ரசிக்க வைத்து செல்கிறது. அட்டகாசமான வசனங்களில் அசத்தி இருக்கிறார் ஆசிரியர். முதலில் இருந்து கடைசி வரை சிரிக்க வைத்து ஆங்கங்கே காதல் தூரல்களாய் நம்மை நனைய வைக்கிறது 'தோளில் சாய வா'
யுவகார்த்திகா

உங்கள் கருத்துக்களை பகிர :
காயத்ரி மணிகண்டன் :

குடும்ப நாவல்கள் :

எம் எஸ் பப்ளிகேஷன்ஸ் :