தோணி வருகிறது

ஆசிரியர்: ஈரோடு தமிழன்பன்

Category கவிதைகள்
Publication பூம்புகார் பதிப்பகம்
FormatPaperpack
Pages 128
First EditionMay 1993
2nd EditionFeb 2002
Weight100 grams
Dimensions (H) 18 x (W) 12 x (D) 1 cms
$1      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866'தமிழ்க் கவிதையில் தமிழன்பன் ஒரு சாதனையாளர் என்பதை மிக எளிதாகச் சொல்லிவிட முடியும். பல சமயங்களில் சந்தர்ப்பங்கள் தருகிற தூண்டுதல் காரணமாக இவரும் நிறையக் கவிதைகள் எழுதியிருக்கிறார். தன்னை வெளிப்படுத்திக் கொள்ள எழுதுகிறார். கட்டுரை எழுதத் தொடங்கும் போது, கவிதை தன்னைச் சிறைப்படுத்தி வைத்திருப்பதைச் சொல்லியிருக்கிறார். ஆகவே இவரை அசலான கவிஞர் என்று கண்டு கொள்ள முடிகிறது. இதுதான் தமிழன்பனின் பலம்.' தமிழன்பனின் கவிதைகளில், அதிக அழுத்தத்தோடு இன்று வரலாற்று வளர்ச்சிக்குத் தேவைப்படுகிற ஒரு புதிய மனிதன் பற்றிய படிமம்தான் எடுப்பாகத் தெரிகிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஈரோடு தமிழன்பன் :

கவிதைகள் :

பூம்புகார் பதிப்பகம் :