தொ.மு.சி. ரகுநாதன் (நினைவோடை)

ஆசிரியர்: சுந்தர ராமசாமி

Category
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatPaperback
Pages 104
First EditionDec 2014
ISBN978-93-82033-56-1
Weight150 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
₹90.00 ₹85.50    You Save ₹4
(5% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereபுதுமைப்பித்தன் ஈடுபாடு வழியே தமிழ் இலக்கிய உலகில் புகுந்த சுந்தர ராமசாமியின் முதல் இலக்கிய வழிகாட்டி ரகுநாதன். ‘சாந்தி’யின் மூலமாக அறிமுகம் பெற்ற சுந்தர ராமசாமி, 1950களில் ரகுநாதனோடு நெருங்கிப் பழகினார். பொதுவுடைமை இயக்கத்தோடு ஏற்பட்ட விமரிசனத்தின் காரணமாக அவரிடமிருந்து விலகல் ஏற்பட்டது. புதுமைப்பித்தன் ஈடுபாடு காரணமாக ரகுநாதனோடு முதலில் ஏற்பட்ட நெருக்கம், அதே காரணமாக 1990களில் புதுப்பிக்கப்பட்டது. சு.ரா.வின் வாழ்வில் எந்தத் தருணத்திலும் ரகுநாதன் மீது அவர் கொண்டிருந்த மதிப்பு ஒரு மாற்றும் குறையவில்லை என்பதை இந்த நினைவோடைப் பதிவு காட்டுகிறது. ரகுநாதன், சு.ரா. ஆர்வலர்களும் இலக்கிய அன்பர்களும் மட்டுமல்லாமல், தமிழ்நாட்டின் இடதுசாரி இயக்கத்தில் ஆர்வம் கொண்ட அனைவரும் படிக்க வேண்டிய நூல் இது.

உங்கள் கருத்துக்களை பகிர :
சுந்தர ராமசாமி :

காலச்சுவடு பதிப்பகம் :