தொ.மு.சி.ரகுநாதனின் படைப்புகள்

ஆசிரியர்: தொ.மு.சி. ரகுநாதன்

Category வாழ்க்கை வரலாறு
Publication அருள்பாரதி பதிப்பகம்
FormatPaperback
Pages 250
First EditionJan 2013
Weight550 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 3 cms
₹260.00 $11.25    You Save ₹13
(5% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866இந்திய - விடுதலைப் போராட்டத்தில் கலந்துகொண்டதற்காக 1942-இல் சிறை புகுந்தார். 1944 இல் தினமணியில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்தார். 1951இல் வெளிவந்த இவரது பஞ்சும் பசியும் என்கிற புதினம் மக்களிடையே புகழ்பெற்றது. ஏசக் மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட இப்புதினம் 50 ஆயிரம் படிகள் விற்பனையானது. இவர் நடத்திய சாந்தி என்கிற இலக்கிய இதழில் டேனியல், செல்வராஜ், சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், கி.ராஜநாராயணன் முதலிய எழுத்தாளர்கள் எழுதிப் புகழ் பெற்றனர். தமிழில் வெளிவந்த சோவியத் நாடு இதழில் பணி புரிந்தார். இரஷ்யப் படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்து. வெளியிட்டார். இவருடைய பாரதி - காலமும் கருத்தும் என்ற திறனாய்வு நூல் 1983இல் சாகித்ய அகாதமி விருது பெற்றது. இவர் எழுதிய இளங்கோவடிகள் யார் என்ற நூல் சமூக வரலாற்று நூலாகத் திகழ்கிறது. எழுத்தாளர் புதுமைப்பித்தன் இவருடைய நண்பர். புதுமைப்பித்தன் மறைவுக்குப் பின்னர் அவரது படைப்புகளைத் தொகுத்து வெளியிட்டார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
தொ.மு.சி. ரகுநாதன் :

வாழ்க்கை வரலாறு :

அருள்பாரதி பதிப்பகம் :