தொ.பரமசிவன் நேர்காணல்கள்

ஆசிரியர்: தொ. பரமசிவன்

Category கட்டுரைகள்
FormatPaper Back
Pages 159
ISBN9789388631266
Weight200 grams
₹75.00 $3.25    You Save ₹3
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866கல்விப்புலக் கோட்பாடுகளின் குறுக்கமற்ற உரையாடல் மரபிலான ஒரு முறையியலையும் திராவிடவியப்பார்வையையும் தமக்கென வகுத்துக்கொண்டவர் தொ.ப. அம்முறையும் பார்வையும் கொண்டு சங்க காலத்திற்கு முந்திய சமூகத்திலிருந்து சமகால அரசியல்வரை அவரால் விளக்க முடியும்; விளக்கினார். ' அவரது 'அறியப்படாத தமிழகத்தின் மூலமே அவர் தமிழ்கூறு நல்லுலகெங்கும் அறியப்பட்ட அறிஞரானார். அவரை மேலும் அறிந்துகொள்ளவும் அவ்வப்போதைய அவரது விளக்கங்களைத் தெரிந்துகொள்ளவும் முற்பட்டதன் விளைவுகள்தாம் இந்த நேர்காணல்கள்.

உங்கள் கருத்துக்களை பகிர :
தொ. பரமசிவன் :

கட்டுரைகள் :

காலச்சுவடு பதிப்பகம் :