தொ.பரமசிவன் நேர்காணல்கள்

ஆசிரியர்: தொ. பரமசிவன்

Category நேர்காணல்கள்
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatPaper Pack
Pages 160
First EditionJan 2019
ISBN978-93-88631-26-6
Weight200 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
₹175.00 ₹166.25    You Save ₹8
(5% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



கல்விப்புலக் கோட்பாடுகளின் குறுக்கமற்ற உரையாடல் மரபிலான ஒரு முறையியலையும் திராவிடவியப்பார்வையையும் தமக்கென வகுத்துக்கொண்டவர் தொ.ப. அம்முறையும் பார்வையும் கொண்டு சங்க காலத்திற்கு முந்திய சமூகத்திலிருந்து சமகால அரசியல்வரை அவரால் விளக்க முடியும்; விளக்கினார். ' அவரது 'அறியப்படாத தமிழகத்தின் மூலமே அவர் தமிழ்கூறு நல்லுலகெங்கும் அறியப்பட்ட அறிஞரானார். அவரை மேலும் அறிந்துகொள்ளவும் அவ்வப்போதைய அவரது விளக்கங்களைத் தெரிந்துகொள்ளவும் முற்பட்டதன் விளைவுகள்தாம் இந்த நேர்காணல்கள்.


உங்கள் கருத்துக்களை பகிர :
தொ. பரமசிவன் :

நேர்காணல்கள் :

காலச்சுவடு பதிப்பகம் :