தமிழகத்தின் தனிப்பெரும் தொழில் மேதை ஜி.டி.நாயுடு
₹45.00 $2 (5% OFF)

தொழில் மேதை ஜி.டி.நாயுடு

ஆசிரியர்: அம்பிகாசிவம்

Category வாழ்க்கை வரலாறு
FormatPaperback
Pages 104
ISBN978-81-8446-321-9
Weight100 grams
₹40.00 $1.75    You Save ₹2
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866வெறும் ஏட்டுக்கல்வி எதற்கும் பயன்படாது, தொழிற் கல்விதான் வாழ்க்கையில் சாதிக்கவைக்கும் என்பதை தனது வாழ்க்கைமூலமே நிரூபித்தவர். நண்பர்களை மதிக்கத் தெரிந்தவர். அவரது நட்பு வட்டத்தில் சர்.சி.வி. ராமனில் இருந்து காமராஜர், அறிஞர் அண்ணா என்று பல புகழ் பெற்றவர்கள் இடம் பிடித்திருந்தார்கள். சாமானியர்களுடனும் பழகுவார் என்பதுதான் அவரது சிறப்பு.

அவரது வாழ்க்கை பல இளைஞர்களுக்கு உற்சாக டானிக் போல உத்வேகம் அளிப்பது. பல தன்னம்பிக்கைக் கட்டுரைகள் தரும் உற்சாகத்தை அவர் ஒருவரின் வாழ்க்கையே நமக்குத் தந்துவிடும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
அம்பிகாசிவம் :

வாழ்க்கை வரலாறு :

விஜயா பதிப்பகம் :