தொழில் முன்னோடிகள்
ஆசிரியர்:
எஸ்.எல்.வி.மூர்த்தி
விலை ரூ.120
https://marinabooks.com/detailed/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?id=1818-5521-7435-0451
{1818-5521-7435-0451 [{புத்தகம்பற்றி "மூர்த்தி மார்க்கெட்டிங் அசோசியேட்ஸ்" நிறுவனத்தை நடத்திவருகிறார். வெளிநாட்டு உற்பத்தியாளர்களுக்கு உதவிக்கரம், மேனேஜ்மென்ட் ஆலோசனை, பயிற்சிப்பணிகள் எனப் பல பாதைகளில் இவர் பயணம் தொடர்கிறது. முப்பத்துக்கும் மேற்பட்ட கதைகள், ஆங்கிலத்திலும் தமிழிலும் நூற்றுக்கணக்கான கட்டுரைகள், 46 புத்தகங்கள் எனப் பல படைப்புகள். தமிழ் மேனேஜ்மென்ட் எழுத்துக்களின் முன்னோடிகளுள் ஒருவர். இவரது தொழில் முனைவோர் கையேடு என்னும் புத்தகம், 2008- இன் சிறந்த பிசினஸ் புத்தகமாகத் தமிழக அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பரிசு பெற்றது. தி இந்து- வில் தொடர்ந்து எழுதிவருகிறார்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866