தொழில் செய்ய விரும்பு

ஆசிரியர்: இராம்குமார் சிங்காரம்

Category சுயமுன்னேற்றம்
Publication பெரிகாம் பதிப்பகம்
FormatPaperback
Pages 136
First EditionMar 2014
Weight200 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 2 cms
₹80.00 ₹72.00    You Save ₹8
(10% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866


தொழில் செய்வதை நடைமுறையில் சோதித்து, தான் பட்டகஷ்டங்களைக் களைய ஆலோசனை தந்திருக்கிறார் ஆசிரியர். இவரது ஆரம்ப காலம் வளர்தொழில்' என்பதால், அப்போது சந்தித்த வெற்றியாளர்களின் அனுபவமும் இந்நூலில் உண்டு ஏறக்குறைய அனுபவ கட்டுரைகள் என்பதால், புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கு ஏகப்பட்ட டிப்ஸ் உள்ளே இருக்கிறது. என்ன தொழில் செய்யலாம் என்பதில் ஆரம்பித்து எப்படியெல்லாம் அதற்குப் பாதை வகுக்கலாம்.வெற்றி இலக்கை அடையலாம் என்று கையைப் பிடித்து அழைத்துச் செல்கிற அனுபவங்கள், அத்தியாயங்களாகக் காத்திருக்கின்றன. வீட்டிலிருந்து தொழில் தொடங்கலாமா? உறுதியாக பலன் தரும் தொழில் எது? இடம் வாங்கித் தொழில் ஆரம்பிக்கலாமா. உறவினரை உள்ளே சேர்க்கலாமா? எப்போது தொழில் தொடங்குவது? திருமணத்துக்கு முன்பா.. பின்பா? பின் விளைவுகளைச் சமாளிப்பது எப்படி... என்ற ஏராளமான கேள்விகளுக்கு விடைகள் காத்திருக்கின்றன.

உங்கள் கருத்துக்களை பகிர :