தொழில் கலாச்சாரம்

ஆசிரியர்: எஸ்.எல்.வி.மூர்த்தி

Category வணிகம்
FormatPaperback
Pages 159
Weight200 grams
₹150.00 ₹142.50    You Save ₹7
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866தொழில் தொடங்குவது என்பது கடினமான விஷயம். அதை விட கடினம் ஏற்றுமதி. இந்தியாவில் தொழில் தொடங்கும்போது கலாச்சாரம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. ஆனால் ஏற்றுமதியில் கலாச்சாரம் முக்கியப்பங்கு வகிக்கும்.
ஒவ்வொரு நாட்டுக்கும் இது வேறுபாடும்.சில நாடுகளில் நேரம் தவறாமை மிக முக்கியம். சில நாடுகளில் உடை மிக முக்கியம், சிலர் பரிசுகளை ஏற்றுக்கொள்ளுவார்கள் என ஒவ்வொரு நாட்டுக்கு ஒவ்வொரு விதப்பழக்க வழக்கம் இருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
எஸ்.எல்.வி.மூர்த்தி :

வணிகம் :

தி இந்து :