தொழிலாளி டூ முதலாளி

ஆசிரியர்: இராம்குமார் சிங்காரம்

Category சுயமுன்னேற்றம்
Publication பெரிகாம் பதிப்பகம்
FormatPaperback
Pages 112
First EditionAug 2013
Weight150 grams
Dimensions (H) 21 x (W) 14 x (D) 1 cms
$3.5      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

அன்றாட வாழ்வுக்குப் பயன்படும் வகையில் தனது எழுத்துக்களைப் படைத்து வருபவர் திரு.இராம்குமார் சிங்காரம். இவரது எழுத்துக்களில் கற்பனையைவிட, நடைமுறை உண்மைகள் மிகையாக இருக்கும்.மக்கள் தொடர்புத் துறையில் 15 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் பெற்ற இவர், அச்சு, காட்சி ஊடகங்களில் தொடர் வாய்ப்புகள் கொண்டவராவார். வளர்தொழில் இதழில் துணை ஆசிரியராகப் பணியாற்றிய இவர், இன்று தொழில்துறையில் வளர்ந்து முதலாளியாக இருக்கிறார். இந்தப் புத்தகத்தின் தலைப்புக்கு இவரே சான்றாவார்.தொழில் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதில் மிகுந்த ஆர்வம் கொண்ட திரு.இராம்குமார், படைத்துள்ள மற்றுமொரு அனுபவப் படைப்பு இந்நூலாகும்.

உங்கள் கருத்துக்களை பகிர :