தொல்லியல் பார்வையில் திருக்கோயில்கள்

ஆசிரியர்: கி.ஸ்ரீதரன்

Category சங்க இலக்கியம்
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaperback
Pages 260
ISBN978-93-89021-30-1
Weight350 grams
₹260.00 ₹252.20    You Save ₹7
(3% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



திருக்கோயில்களுக்குச் சென்று இறைவனை மனதார வழிபடுகிறோம். திருக்கோயில்கள் வழிபாட்டுத் தலங்களாக மட்டுமல்லாமல், தமிழ்நாட்டின் வரலாறு - கலைபண்பாடு- ஆகியவற்றின் சிறப்பினை எடுத்துக்காட்டும் சான்றுகளாகவும் விளங்குகிறது. திருக்கோயில்களில் சுவர்களில் பொறிக்கப்பட்டு காணப்படும் கல்வெட்டுகள் சிறந்த வரலாற்றுச் சான்றுகளாகவும் திகழ்கின்றன.திருக்கோயில்களுக்குச் செல்லும் பொழுது அங்கு மேலும் காணவேண்டிய, அறிந்துகொள்ள வேண்டிய பல அம்சங்கள் உள்ளன.
"தொல்லியல் பார்வையில் திருக்கோயில்கள்" என்ற இந்நூலில் திருச்சிராப்பள்ளி அருகே காவிரிக்கரையில் அமைந்திருக்கும் எழிலார்ந்த சிறபங்களும், கல்வெட்டுச் செய்திகளும் கொண்டு விளங்கும் கற்றளிகள் (கற்கோயில்) பற்றியும், திருக்கோயிலில் இறைவன் எழுந்தருளியிருக்கும் கருவறைக்கு மேலே அமைந்துள்ள விமானங்களின் வடிவமைப்பு பற்றியும், திருவரங்கம் கோயிலில் புகழ் பெற்று விளங்கும் தங்கவிமானம் எனப் போற்றப்படும் ரங்க விமானத்தின் வரலாற்றுச் சிறப்பு பற்றியும் கட்டுரைகள் உரிய நிழற்படங்களுடன் இந்நூலில் உள்ளன.

உங்கள் கருத்துக்களை பகிர :
கி.ஸ்ரீதரன் :

சங்க இலக்கியம் :

கௌரா பதிப்பக குழுமம் :