தொல்லியல் நோக்கில் தொன்மைத் தமிழும் தமிழரும்
$7
தொல்லியல் நோக்கில் சிதம்பர ரகசியம்
$5.25

தொல்லியல் நோக்கில் ...

ஆசிரியர்: கி.ஸ்ரீதரன்

Category ஆய்வு நூல்கள்
FormatPaperback
Pages 208
ISBN978-93-88697-40-8
Weight250 grams
$8.75      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866தமிழன் முறைப்படி தனது வரலாற்றுச் சுவடுகளை ஆவணப்படுத்தாமல் தன்னுடைய அடையாளத்தை இழந்து கொண்டிருக்கிறான். தன்னுடைய தொன்மையை நிறுவ சான்றுகள் இன்றித் தவிக்கின்றான். ஆங்காங்கே, கிடைக்கின்ற கல்வெட்டுகள், செப்பேடுகள், அழிந்த சுவடுகள் என இவற்றை ஆய்வு செய்து உண்மையான வரலாற்றினை வெளிக்கொண்டுவரும் முயற்சி பெருமைப்படத்தக்க நிலையில் உள்ளது. பண்டைய மக்களின் நாகரிகம், பண்பாடு, பழக்க வழக்கங்கள் என வாழ்க்கைக் கூறுகளை, அச்சான்றுகளைக் கொண்டு ஆராய்ந்து வெளியிடுகின்றனர். அவை கற்பனைக்கு அப்பாற்பட்டவை என்பதால் நம்பகத்தன்மை உடையவையாகப்பின்பற்றப்படுகின்றன. அவை உறுதிப்படுத்தப்பட்ட சான்றுகளாகவும் உள்ளன. அந்த வகையில் பல சான்றுகளின் தொகுப்பாக அமைந்துள்ள நூல்தான் தொல்லியல் நோக்கில்... என்னும் இந்த நூல்.
தொல்லியல் துறையில் பல்லாண்டுகளாகப்பணியாற்றிப்பெற்ற அனுபவத்தின் வெளிப்பாடாக இந்த நூலைத் தொல்லியல்துறை துணை இயக்குநராக இருந்து பணிநிறைவு பெற்றிருக்கின்ற திரு. ஸ்ரீதரன் அவர்கள் எழுதியுள்ளார். தொல்லியல் சான்றுகளை விளக்கும் படங்களை வாயில்களாகக் கொண்டுள்ளது இந்த நூல்.

உங்கள் கருத்துக்களை பகிர :
கி.ஸ்ரீதரன் :

ஆய்வு நூல்கள் :

கௌரா பதிப்பக குழுமம் :