தொல்காப்பியம் - சொல்
ஆசிரியர்:
சேனாவரையனார்
விலை ரூ.260
https://marinabooks.com/detailed/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D+-+%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D?id=1990-4303-8416-7882
{1990-4303-8416-7882 [{புத்தகம்பற்றி சாதனையின் உச்சகட்டமாகத் தொல்காப்பியம் முழுவதனையும் வெளியிட்டுப் பதிப்புலகச் சாதனையில் மேலும் ஒரு படிக்கல்லை நிறுவுவதன் முதற்கட்டமாக இளம்பூரணரின் எழுத்ததிகாரம் - சொல்லதிகாரம் - பொருளதிகாரம் அனைத்தினையும் எங்களது ஆசிரியர் குழுவினைக் கொண்டு செம்பதிப்பாக வெளியிட்ட நாங்கள் - இப்பொழுது சேனாவரைய னாரின் சொல்லதிகாரத்தையும் வெளியிட்டுப் பெருமகிழ்ச்சி கொள்கிறோம்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866