தொல்காப்பியம் சொல்லதிகாரம்
₹90.00 ₹81.00 (10% OFF)

தொல்காப்பியம் சொல்லதிகாரம்

ஆசிரியர்: டாக்டர் தமிழண்ணல்

Category இலக்கியம்
Publication மீனாட்சி புத்தக நிலையம்
FormatPaperback
Pages 248
Weight250 grams
₹140.00 ₹126.00    You Save ₹14
(10% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866இந்நூல் வரிசை, மாணவர்களுக்கு மிகுதியும் பயன்படும். தொல்காப்பியம் முழுமைக்கான கையடக்கப் பதிப்பும் வெளிவந்துள்ளது. முன்னைய உரையாசிரியர்கள் இளம்பூரணர், நச்சினார்க்கினியர், பேராசிரியர், சேனாவரையர், தெய்வச்சிலையார், கல்லாடர் போல்வார்க்கு நாம் மிகவும் கடமைப்பட்டுள்ளோம். இந்நூல் வரிசைகளை, அப்பழைய உரைகளைப் படித்து விளங்கிக் கொள்ள ஒரு நுழைவாயிலாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
தொல்காப்பியத்தைப் பல்வேறு வகையில் விளக்கி எழுதி, அதன் சாரத்தையும் தொல்காப்பியரின் நுண்மாண் நுழை புலத்தையும் உலகிற்கு உணர்த்த வேண்டும். அதற்குப் புதுப்புது முயற்சிகளில் ஈடுபட வேண்டும் அதற்கு புதுப்புது எடுத்துக்காட்டுகளைத் தேட வேண்டும். அதுதான் தொல்காப்பியப் பயிற்சியை எங்கும் பரப்ப, எல்லோர்க்கும் தெரிவிக்க உதவும். இம்முயற்சி அவ்வகையில் முதல் முயற்சி.

உங்கள் கருத்துக்களை பகிர :
டாக்டர் தமிழண்ணல் :

இலக்கியம் :

மீனாட்சி புத்தக நிலையம் :