தொல்காப்பியமும் ஃப்ரோய்டியமும்

ஆசிரியர்: தி.கு.இரவிச்சந்திரன்

Category வரலாறு
Publication அலைகள் வெளியீட்டகம்
FormatPaper back
Pages 192
First EditionJan 2013
Weight200 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 2 cms
₹120.00 $5.25    You Save ₹1
(1% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866


தொல்காப்பியருக்கும் ஃப்ராய்டுக்கும் இடையிலான சில கருத்தியல் பொருத்தங்கள் வியப்பை ஏற்படுத்த விளைந்த இந்நூல், ஃப்ராய்டின் கனவுக் கோட்பாடுகளுடன்தொல்காப்பியரின் குறிப்புப் பொருள் கோட்பாடுகள் ஒன்றிப்பாக இருப்பதைச் சான்றுகளுடன் விவரிக்கிறது. இதன் மூலம் ஃப்ராய்டின் கனவுக் கோட்பாடுகளைத் தொல்காப்பியர் வழியில் விளங்கிக் கொள்ள முடியும். சங்க இலக்கியத்திற்கு இன்னொரு பொருண்மையை வழங்க முடியும். இதன்படி, பழமைக்கும் நவீனத்திற்கும் இடையே காலவெளிப்பாலம் அமைக்கிறது இந்நூல்..

உங்கள் கருத்துக்களை பகிர :