தொலைந்த காலம்

ஆசிரியர்: ஜி.ஆர்.சுரேந்தர்நாத்

Category கட்டுரைகள்
Publication சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேசன்ஸ்
Pages N/A
₹40.00 ₹38.00    You Save ₹2
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866தொலைந்த காலம் எல்லோரிடமும், எல்லாவற்றையும் சொல்லிவிட முடியாத சில ரகசிய சந்தோஷங்களை. ரகசிய துக்கங்களையும் கதைகளாக்குவதாகக் கூறும் திரு.ஜி,ஆர் சுரேந்தர்நாத். திரு ஐ£னகிராமனின் காவிவரிக் கரை மனிதர்கள் கண்ணதாசனின் நுணுக்கமான பார்வை சுஐ£தாவின் சுவையான நடை ஆகியவற்றால் பாதிக் கப்பட்ட இவரது பல சிறுகதைகள் ஆனந்த விகடன். கல்கி. வாரமலர் போன்ற வார இதழ்களில் பிரசுரமாகியுள்ளன. இவர் ஆனந்த விகடன்,அமுதசுரபி,கல்கி, போன்ற வாரஇதழ்களில் பரிசுகளை பெற்றுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஜி.ஆர்.சுரேந்தர்நாத் :

கட்டுரைகள் :

சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேசன்ஸ் :