தொகை அகராதி

ஆசிரியர்: இராஜாவரதராஜா

Category அகராதி
Publication மீனாட்சி புத்தக நிலையம்
FormatPaperback
Pages 232
Weight250 grams
₹200.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866இடைக்கால மன்னர்கள் காலத்தில் உழைப்பவர்களிடம் இருந்த நிலம், தரிசு நிலம், மேய்ச்சல் நிலம் போன்றவை சமயம் சார்ந்து உரிமை ஆக்கப்பட்டுள்ளன. இத்தொகையை வெறும் எண் தொகையாகப் பார்க்க முடியாது. ஒரு பெரிய மாற்றம் குறிப்பாக வேளான் தொழிலில் நிகழ்ந்துள்ளது. இவ்வாறு பேராசிரியர் இராஜா வரதராஜா தொகுத்துள்ள இந்த எண் தொகைச் சொல் அகராதி வழிப் பல பயனுள்ள செய்திகளை அறிந்து கொள்ளலாம் ஆய்வுக்கும் பயன்படும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
இராஜாவரதராஜா :

அகராதி :

மீனாட்சி புத்தக நிலையம் :