தையற்கலை வழிகாட்டி

ஆசிரியர்: ஆர்.ஜெயந்தி

Category மகளிர் சிறப்பு
Publication ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
FormatPaper Back
Pages 88
First EditionJun 2012
Weight150 grams
Dimensions (H) 25 x (W) 19 x (D) 1 cms
₹65.00 $3    You Save ₹3
(5% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereசிறுவயது முதலே தையற்கலையில் மிகுந்த ஆர்வம் உள்ள இவர் தையற்கலையை முறையாகக் 'கற்று அதில் முதுநிலை பயிற்சியிலும் பின்பு ஆசிரியர் பயிற்சியிலும் தேர்ச்சி பெற்றார். 'சிலகாலம் ஆசிரியராகப் பணியாற்றியவர். சொந்தமாகத் தையற்பயிற்சிப் பள்ளியைத் தொடர்ந்து 12 ஆண்டுகளாக நடத்தி வந்தார். 'பின்பு சிங்கர் கம்பெனியில் டெமான்ஸ்டேட்டராக வேலைபார்த்து வந்தார். தற்போது தையற்கலைக்கூடம் ஒன்றை நடத்தி வருகிறார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
மகளிர் சிறப்பு :

ஸ்ரீ செண்பகா பதிப்பகம் :