தேவை புதிய பார்வை
ஆசிரியர்:
வழக்குரைஞர் பி.சுந்தரராஜன்
விலை ரூ.30
https://marinabooks.com/detailed/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88?id=1577-8735-3042-7589
{1577-8735-3042-7589 [{புத்தகம் பற்றி
<br/>இந்தியா போன்ற நாடுகளில் வணிகச் சட்டங்கள் நாளும் வளர்ந்து வருகின்றன. இதற்கு காரணமாக உலக வர்த்தகக் கழகம், ஐக்கிய நாடுகள் அவையின் வணிகச்சட்ட மையம், பன்னாட்டு தொழில் மற்றும் வர்த்தக மையங்கள் போன்ற அமைப்புகள் தரும் அழுத்தமாகும், இதற்கு எதிர்வினையாக தொழிலாளர் பாதுகாப்புச்சட்டங்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டங்கள் போன்றவை புறக்கணிக்கப்படுகின்றன. அரசுத்துறைகள், ஊடகங்கள், நீதித்துறை சார்ந்தவர்களில் பெரும்பாலானவர்கள். "வளர்ச்சிக்காக சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சமரசம் செய்துகொள்வது தவிர்க்க இயலாதது! என்று நம்புகின்றனர், எனவே சுற்றுச்சூழல் பாதுகாப்புக் குரல்களை வளர்ச்சிக்கு எதிராகவே பார்க்கின்றனர்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866