தேவை ஒரு தேவதை

ஆசிரியர்: ராஜேஷ்குமார்

Category நாவல்கள்
FormatPaperback
Pages 424
Weight350 grams
₹390.00 ₹370.50    You Save ₹19
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866பெண் எழுத்தாளர் தீர்க்காவும், அவளுடைய தோழி மதுவிகாவின் அண்ணனும், போலீஸ் அதிகாரியுமான வசந்த்தும் இணைந்து ஒரு கொலை சம்பந்தமாய் புலனாய்வு ஒன்றை மேற்கொள்கிறார்கள்.
முதல்கட்ட விசாரணையில் சாதாரணமாக இருப்பது போல் தெரியும் விஷயங்கள், புலனாய்வில் அடுக்கக்காய் திடுக்கிடும் சம்பவங்களாக மாறிவரவும், இருவரும் அதிர்கிறார்கள்.
ஒரு கட்டத்தில், இதுவரைக்கும் அறியப்படாத மர்மங்கள் நிறைந்த கிராமம் ஒன்று தமிழ்நாட்டில் இருப்பது தெரிய வருகிறது. அது ஒரு ஆன்மீகம் சம்பந்தப்பட்ட கிராமம் போல் தோன்றினாலும் அங்கே அமானுஷ்யமான பல நிகழ்வுகள் நடப்பதைக் கண்கூடாய் கண்டு அதிர்ச்சியில் உறைந்து போகிறார்கள். அந்தக் கிராமத்தில் மூன்று நாட்களுக்கு மேல் இருந்தால் உயிரோடு இருக்க முடியாது என்பதை உணர்ந்தும் புலனாய்வை மேற்கொள்கிறார்கள். அதில் அவர்கள் வெற்றி பெற்றார்களா இல்லையா?.... இன்னும் தேவதையைப் பற்றி அறிய... படியுங்கள்.
ராஜேஷ்குமார்


உங்கள் கருத்துக்களை பகிர :
ராஜேஷ்குமார் :

நாவல்கள் :

RK பப்ளிஷிங் :