தேவார மூவர்

ஆசிரியர்: புலவர்.வீ.சிவஞானம்

Category ஆன்மிகம்
Publication விஜயா பதிப்பகம்
FormatPaper Back
Pages 144
ISBN9788184465891
Weight200 grams
₹80.00       Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866காழி கண்ணுடைய வள்ளல் அருளிய 'ஒழிவில் ஒடுக்கம்' என்னும் நூலுக்குத் திருப்போரூர் சிதம்பர சுவாமிகள் எழுதிய பொழிப்புரையை அடியொற்றி, பொழிப்புரைத் தழுவல் எழுதியுள்ளார். சைவ எல்லப்ப நாவலர் அருளிய அருணாசல புராணத்துக்கு உரைநடைச் சுருக்கம் எழுதியுள்ளார். பேரூர்த் திருமடத்தின் ஆதிகுருமுதல்வர் சாந்தலிங்க அடிகளார் அருளி, திருப்போரூர் சிதம்பர சுவாமிகளால் உரை எழுதப்பட்ட கொலை மறுத்தல், வைராக்கிய சதகம், வைராக்கிய தீபம், அவிரோத உந்தியார் ஆகிய நான்கு சாத்திர நூல்களுக்கும் உரைச்சாரம் கண்டுள்ளார்.
திருச்சிற்றம்பலம்


உங்கள் கருத்துக்களை பகிர :
புலவர்.வீ.சிவஞானம் :

ஆன்மிகம் :

விஜயா பதிப்பகம் :