தேவார, திருவாசகத் திரட்டு

ஆசிரியர்: சுவாமி அவிநாசானந்தர்

Category ஆன்மிகம்
Publication ராமகிருஷ்ண மடம்
FormatPaperback
Pages 223
ISBN978-81-7883-586-0
Weight300 grams
₹80.00 ₹72.00    You Save ₹8
(10% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866தேவார, திருவாசகப் பாடல்கள் அத்தனையும் தெய்வத் தன்மை வாய்ந்த தமிழ் வேதப் பாடல்களேயாகும். எல்லாப் பாசுரங்களையும் நாடோறும் ஓதுதல் முடியாத காரியம். ஆதலின், அவற்றினின்றும் சில பாடல்களை மட்டும் தெரிந்தெடுத்து இந்த நூலில் தருகிறோம். சம்பந்தர், அப்பர் இருவரது தேவாரப் பாடல்களில் ஒவ்வொன்றிற்கும் அங்கே குறிக்கப்பட்டுள்ள மூன்று எண்களும் முறையே திருமுறையின் எண்ணும் பதிகத்தின் எண்ணும் பாடலின் எண்ணும் ஆவன சுந்தரரது தேவாரப் பாடலை யொட்டியுள்ளவை, பண்முறை வரிசைப்படி அச்சிடப்பட்டுள்ள பதிப்புகளில் காணப்படும் பதிக எண்ணும் பாடலின் எண்ணும் ஆகும். திருவாசகப் பாடலின் பின், பகுதியின் பெயரும் பாடலின் எண்ணும் குறிப்பிடப்பட்டுள்ளன.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஆன்மிகம் :

ராமகிருஷ்ண மடம் :