தேவர் திருமகனாரின் வீர உரைகள்

ஆசிரியர்: எம்.எஸ் .கே.பவானி இராஜேந்திரன்

Category வாழ்க்கை வரலாறு
Publication வ.உ.சி.நூலகம்
FormatPaperback
Pages 320
Weight300 grams
₹300.00 ₹270.00    You Save ₹30
(10% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here
மனித வர்க்கத்தினர் பல்வேறு பிரிவினராய் பல வித வித்தியாசங்களுடன் வாழ்ந்து வரும் இற்றைய நிலையில் தெய்வத் தன்மை பெற்ற குறள் பற்றியும் விதவிதமான வியாக்யானங்கள் கூறுபவர் உண்டு. புலமையில் மூன்று விதங்களுண்டு. அவை: கவிப்புலமை, கலைப்புலமை, தவப்புலமை என்பர். இம் மூன்று புலமையிலும் தேர்ந்து தெளிந்த நிலைபெற்ற புலவரே இக்குறளைச் செய்தவர். இத் தெளிவு பெற்ற அறிவோர்க்கு எப்பொருளும் சமநோக்குடனே தென்படும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
வாழ்க்கை வரலாறு :

வ.உ.சி.நூலகம் :