தேவரடியார் : கலையே வாழ்வாக...
ஆசிரியர்:
அ.வெண்ணிலா
விலை ரூ.250
https://marinabooks.com/detailed/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%3A+%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95...?id=1024-8908-1558-2163
{1024-8908-1558-2163 [{புத்தகம் பற்றி பஞ்சாக்கரம் மூன்று வகைப்படும். . சிவ பஞ்சாக்கரம்: இது தலம். சூக்குமம், காரணம், மகா காரனணயம்), முத்தி என 20வகையாகம்,
<br/> குரு பஞ்சாக்கரம்: இது ஞானசம்பந்த, நாவுக்கரசர், சுந்தர மணிவாசக. அருணகிரி என ஐவகையாம்., பக்த பஞ்சாக்கரம்: புனிதவதி என்ற திருநாமம். காரைக்காலம்மை : யின் திருநாமந்தான் புனிதவதி என்பது. இவர் இறைவன்பால் கேட்ட வரம் நான்கு, 1. இறவாத இன்ப அன்பு 2. பிறவாமை 3. என்றும் மறவாமை, 4. ஆடுந்திருவடிக் கீழ் மகிழ்ந்து பாடியிருத்தல் அறுபத்து மூவரில் அமர்ந்து கோலத்தில் இவர் ஒருவர் மட்டுமே. இறைவனால் அம்மையே என அழைக்கப் பெற்றவர்.
<br/>இவரது வரலாறுதான் வாரியார் சுவாமிகளின் வாய்வழி வருகிறது: வரையற்ற இன்பத்தைத் தருகிறது.நூறாண்டு காணும் அப்புனிதனைப் போற்றுவோம்: பொழுதுக்கும் அவர் புகழை ஏற்றுவோம். சாதி, மத, சமயங்கடந்த அந்தச் சத்புருஷரைக் கொண்டாடுவதன் மூலம் மனிதநேயத்தை மதித்தவர்களாவோம்: | மல்லையதாசரின் மகனாரைத் துதித்தவர்களாவோம். 1. தூய்மையை வாய்மையை, உண்மையைத் தூக்கிப் பிடித்த அந்தத் தூயவருக்கு வீடுதோறும் விழாவெடுப்போம். வீதிதோறும் குலவை யிடுவோம். வாய் மணக்கச் சொல்வோம். வாரியார் சுவாமிகள் திருப்பெயர் வாழ்க!
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866