தேவதாஸ்

ஆசிரியர்: புவனா நடராஜன்

Category நாவல்கள்
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatPaper Pack
Pages 160
First EditionDec 2008
3rd EditionDec 2017
ISBN978-81-89945-70-1
Weight200 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 2 cms
₹175.00 $7.5    You Save ₹8
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereபிள்ளைப் பிராயத்துக் காதலுக்குத்தான் எத்தனை மகத்தான சக்தி. வாழ்க்கை பூராவும் நினைவில் மலர்ந்துகொண்டே இருக்கும். அதிலும் நிறைவேறாத காதல் ஓர் இலக்கியமாகவே அமைந்துவிடுகிறது, தேவதாஸ் - பார்வதி காதலும் அத்தகையதுதான். பல இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்ட 'தேவதாஸ்' திரைப்படமாகவும் பல மொழிகளில் வந்திருக்கிறது. தமிழில் இப்போது புவனா நடராஜனின் புதிய மொழிபெயர்ப்பில்.


உங்கள் கருத்துக்களை பகிர :
புவனா நடராஜன் :

நாவல்கள் :

காலச்சுவடு பதிப்பகம் :