தேர்வுகள் வெற்றிக்காகவே!

ஆசிரியர்: D.மாலினி வெங்கிடுசாமி

Category கல்வி
FormatPaperback
Pages 80
ISBN978-81-8446-587-4
Weight100 grams
₹50.00 ₹47.50    You Save ₹2
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
திருமதி மாலினி வெங்கிடுசாமி ஒரு சிறந்த ஆசிரியர் மட்டும் அல்ல தேர்ந்த கல்வியாளரும் கூட. இன்றைய மாணவமணிகளின் உளவியலை புரிந்து அதற்கு ஏற்றார் போல் அணுகுமுறை அறிந்தவர். பள்ளி மாணவர் மட்டும் அல்லாது கல்லூரி படிப்பவர் கூட தங்கள் பிரச்சினைகளை பகிர்ந்துகொள்ள முடியும். பொறுமை, இனிமை மேலும் கனிவுஉடையவர். இந்த புத்தகம் தேர்வு எழுதும் மாணவமணிகள் மட்டும் அல்லாமல் ஆசிரியர், பெற்றோர், சமுதாயம் என்று நாளைய குடிமக்கள் ஆகிய இன்றைய நம் குழந்தைகள் வளர்ச்சியில் எல்லோருடைய பங்கும் எவ்வாறு உள்ளது என்று தெளிவு பட விளக்கப்பட்டுள்ளது

உங்கள் கருத்துக்களை பகிர :
கல்வி :

விஜயா பதிப்பகம் :