தேர்ந்தெடுத்த சிறுகதைகள் - நகுலன்

ஆசிரியர்: ந. முருகேசபாண்டியன்

Category சிறுகதைகள்
Publication டிஸ்கவரி புக் பேலஸ்
FormatPaper back
Pages 88
ISBN978-93-86555-88-5
Weight150 grams
₹100.00 ₹90.00    You Save ₹10
(10% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



நகுலன், மானுட வாழ்க்கையின் புதிர்வெளிப் பாதைகளை புனை வுப் பிர தி க ளி ன் வ ழி கண்டறிந்ததால் 'எழுத்தாளர்களின் எழுத்தாளர்' என அறியப்படுகிறார். இவரின் படைப்புப் பயணம், எளிதில் பின்தொடரமுடியாத புதிர் வெளியாக நீள்கிறது. சிறுகதைப் பிரதிகளில் அதிபுனைவுகளைத் தவிர்த்து, கலைத்துப்போடுதல் உத்தியைக் கையாண்டுள்ளார். இன்றைய சிக்கல்சிடுக்குகளை நவீனப் படைப்பாக்கியுள்ள நகுலனின் இடம் முக்கியமானது. இவர் எதிர்கொண்ட அகமன நெருக்கடிகளில் இருந்து விடுபாடுபெறுவதற்கான முயற்சிகள் கதைகளாகியுள்ளன.

உங்கள் கருத்துக்களை பகிர :
ந. முருகேசபாண்டியன் :

சிறுகதைகள் :

டிஸ்கவரி புக் பேலஸ் :