தேர்ந்தெடுத்த சிறுகதைகள் - கந்தர்வன்

ஆசிரியர்: ந. முருகேசபாண்டியன்

Category சிறுகதைகள்
Publication டிஸ்கவரி புக் பேலஸ்
FormatPaper back
Pages 120
ISBN978-93-86555-84-7
Weight200 grams
₹150.00 ₹142.50    You Save ₹7
(5% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here




கதை சொல்லியான கந்தர்வன், வாழ்வின் மேன்மைகளையும் அபத்தங்களையும் விட்டேத்தியான மனநிலையில் கதைகளாக்கியுள்ளார். வாசகரை விளித்துச்சொல்வது போன்ற மொழியின் வழியே எளிமையாகக் கட்டமைக்கப்பட்டுள்ள கதையாடல், வாசிப்பில் மனதுக்கு நெருக்கமானதாக உள்ளது. இவரின் நோக்கம், ஏழ்மையையும் அவலத்தையும் சித்திரித்துக் கண்ணீர் வரவழைப்பது அல்ல; வாழ்வின் அபத்தங்களும் துயரங்களும் நெருக்கடிக்குள்ளாக்குகிற சூழலில் பெருமிதத்துடன் மனிதமையத்தை முதன்மைப் படுத்துகிறார். சொல்லப்பட்ட கதைகளின்வழியாக உருவாகிக்கொண்டிருக்கும் இவரின் 'கதைசொல்லி' (பிம்பம் மரபுவழிப்பட்டது. இவரது புனைகதைகளுக்குள் பயணிக்கையில், உரையாடுவதற்கான களம் - விரிந்துகொண்டே போகிறது. அதுவே கந்தர்வன் கதைகளின் தனித்துவம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ந. முருகேசபாண்டியன் :

சிறுகதைகள் :

டிஸ்கவரி புக் பேலஸ் :