தேர்ந்தெடுத்த சிறுகதைகள் முதல் தொகுதி

ஆசிரியர்: சுஜாதா

Category சிறுகதைகள்
Publication உயிர்மை பதிப்பகம்
FormatHardbound
Pages 422
ISBN978-81-88641-14-6
Weight600 grams
₹450.00 ₹405.00    You Save ₹45
(10% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866சுஜாதாவின் தலைசிறந்த ஐம்பது கதைகள் இத்தொகுப்பில் இடம்பெறுகின்றன. சமூகத்திலும் தனிமனிதர்களின் அந்தரங்கங்களிலும் உறைந்திருக்கும் தீமைகள், முரண்பாடுகள், விசித்திரங்கள், பாசாங்குகள் இக்கதைகளின் ஆதார் சுருதியாக இருக்கின்றன.
வெளிவந்த காலத்தில் வாசகர்களிடம் ஆழ்ந்த சலனங்களை உருவாக்கிய நகரம்பார்வை,ரேணுகா, எல்டொராடோட், கால்கள், தீவுகள் கரையேறுகின்றன, உள்ளிட்ட பல முக்கியக் கதைகள் அடங்கியது. இத்தொகுப்பு.
வாழ்வின் சில ஆதார் குணங்களையும் அபத்தங்களையும் மிக நெருக்கமாகத் தொட்டுச்செல்லும் இக்கதைகள் காலமாற்றத்தால் புதுமை குன்றாதவை.

உங்கள் கருத்துக்களை பகிர :
சுஜாதா :

சிறுகதைகள் :

உயிர்மை பதிப்பகம் :