தேர்தலின் அரசியல்
ஆசிரியர்:
அ.வெண்ணிலா
விலை ரூ.90
https://marinabooks.com/detailed/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D?id=1347-1897-2482-1598
{1347-1897-2482-1598 [{புத்தகம்பற்றி அரசியல் கட்சிகள் இட ஒதுக்கீட்டை நிறைவு செய்ய பெண் வேட்பாளர்களை அறிவித்தால் மட்டும் போதாது. அவர்களின் சுதந்திரமான செயல் பாட்டையும் தீர்மானிக்க வேண்டும், பெண் பிரதிநிதிகளின் அதிகாரத்தைக் கைப்பற்றும் குடும்பத்தின் பிற ஆண்களை கட்சியில் அனுமதிக்கக் கூடாது. விதை இருக்கிறது, மருந்து இருக்கிறது, பூச்சிக் கொல்லி இருக்கிறது, மின்சாரம் இருக்கிறது, பாசனத்திற்கு நீர் கூட இருக்கிறது. எல்லாம் சரி. நிலம் எங்கே இருக்கிறது? நிலம் இருந்தால்தானே அரசு கொடுக்கும் சலுகைகளையும், உதவிகளையும் விவசாயி அனுபவிக்க முடியும்? நிலங்கள் எங்கே போயின.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866