தேரையர் நீர்க்குறி வைத்தியம்

ஆசிரியர்: எஸ் பி ராமசந்திரன்

Category சித்தர்கள், சித்த மருத்துவம்
FormatPaperback
Pages 90
Weight100 grams
₹45.00       Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866இந்த நூலில் சொல்லப்பட்டுள்ள முறை மிகவும் எளிமையான ஒரு பரிசோதனை மூலமாக எல்லாவிதமான நோய்களையும் அறிவதற்கான வழியைக் காட்டுகிறது. அதுமட்டுமன்றி சிறுநீரின் நிறம், மணம் போன்றவற்றிலிருந்தும் நோய்களை அறியும் வழிகள் கூறப்பட்டுள்ளன. இந்த முறைகளை பரிசோதனை செய்து பார்த்தவர்கள் அனுபவத்தில் இது மிகவும் அற்புதமான முறை என்று ஏற்றுக் கொண்டுள்ளனர். ஆயினும் மூத்திரப் பரிசோதனை என்பது சித்த ஆயுள்வேத மருந்துவர்கள் கற்பனை செய்து கூடப்பார்க்காத ஒன்றாகவே இருந்து வருகிறது.
தேரையர் இயற்றிய இந்த அற்புதமான நூலைத் தேடிக் கண்டு பிடித்து வெளியிடுவதில் பெருமையடைகிறோம். பிற்பகுதியில் நீர்க்குறிகண்டு நோயை அறிந்து அதற்குக் கொடுக்க வேண்டிய மருந்துகளைப் பற்றியும் விரிவாக எழுதப்பட்டிருப்பதால் இது பல மடங்கு பயனுடைய நூலாகிறது. வளர்க சித்த மருத்துவம்!

உங்கள் கருத்துக்களை பகிர :
எஸ் பி ராமசந்திரன் :

சித்தர்கள், சித்த மருத்துவம் :

தாமரை நூலகம் :