தேமல் விழுந்த தேசம்!

ஆசிரியர்: இரா.சிவா

Category கவிதைகள்
Publication நிவேதிதா பதிப்பகம்
FormatPaperback
Pages 80
Weight150 grams
₹80.00 ₹75.20    You Save ₹4
(6% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



கவிஞர் சிவா ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள நூர்சாகிபுரம் எனும் இயற்கை எழில் கொஞ்சும் கிராமத்தில் இராமசாமி நாடார் மற்றும் மாரியம்மாள் எனும் தம்பதிக்கு மகனாய் பிறந்தவர். சிறு வயதிலேயே அரசியல் ஆர்வம் அதிகமிருந்ததால் தன் பள்ளிப்பருவத்தில் , 'பாடப்புத்தகத்தால் ஈர்க்கப்பட்டதை விட சேகுவேரா,லெனின் போன்ற புரட்சியாளர்களின் கருத்துக்கள் மற்றும் கொள்கைகளால் வெகுவாக ஈர்க்கப்பட்டு உணர்ச்சிக்கவிஞராக உருவெடுத்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
கவிதைகள் :

நிவேதிதா பதிப்பகம் :